Sunday, January 16, 2011

2010ல் ஆப்பிள் நிறுவன உரிமையாளர் சம்பளம் 1 டாலர்



நியூயார்க் : தொழிற்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவன உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ், 2010ம் ஆண்டு தனது சம்பளமாக பெற்ற தொகை ஒரு டாலர் மட்டுமே. இவர் கடந்த 3 ஆண்டுகளாக இதே தொகையை தான் தனது ஆண்டு சம்பளமாக பெற்று வருகிறார். ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட நவீன தொழிநுட்ப கருவிகளை உருவாக்க மூளையாக செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Wallpapers collections